பாம்பு என்றால் பகையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்தவகையில் பாம்பு வகைகளில் அரிதானதும், கொடிய விஷம் கொண்டதுமான நீல நிற விரியன் பாம்பு ஒன்றின் கானொளி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த நீல விரியன் பாம்பு பார்பதற்கு பிரகாசமாக இருந்தாலும் கொடிய விஷம் கொண்டது. இதன் விஷம் கடுமையான இரத்தப்போக்கை ஏற்படுத்தும். இந்த நீல வகை என்பது மிகவும் அரிதானது. கிழக்கு தைமூர் மற்றும் இந்தோனேசியா போன்ற தீவு பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுவதாக ரஸ்யாவின் மாஸ்கோ உயிரியல் பூங்கா கூறியுள்ளது. பாலி தீவில் அதிகம் பேர் இந்த பாம்பிடம் கடி படுகிறார்கள். இதனால் அரிதாகவே இறப்பு நிகழும், இந்நிலையில் தான் ஒருவர் ரோஜா செடியின் மீது அமர்ந்திருந்த இந்த நீல விரியன் பாம்பை, செடியோடு கையில் பிடித்து அதை வீடியோ எடுத்துள்ளார். ரெட்டிட் இணையதளத்தில் இதனை சுமார் 22 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…