தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் தற்பொழுது வலிமை படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் கொடுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் கொடுள்ளார் மேலும் அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டில் மோப்பநாய் உதவியுடன் நடத்திய சோதனையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பது புரளி என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மேலும் தற்பொழுது அந்த தொடர்பு என்னை வைத்து பார்த்த போலீசார் கூறுகையில் அந்த மர்ம நபர் விபுரத்தில் இருந்து மிரட்டல் கொடுத்ததாகவும் அந்த நபர் அடிக்கடி பலபிரபலங்களின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாகவும், கூறியுள்ளனர்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…