வில் ஸ்மித் மற்றும் கிறிஸ் ராக் இடையே குத்துச்சண்டை போட்டியை ஏற்பாடு செய்ய பிரபல குத்துச்சண்டை வீரர் ஜேக் பால் முன்வந்துள்ளார்.
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றுள்ளார்.கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக் சிறந்த விருது வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்தார், அப்போது அவர் பேசுகையில் வில் ஸ்மித் மனைவி ஜடா alopecia என்கிற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று பிரபல ஹாலிவுட் படமான GI Jane படத்தில் இராணுவ வீராங்கனையின் தோற்றத்தை ஒப்பிட்டு பேசினார்.இதனால் கோபமடைந்து வில் ஸ்மித் வேகமாக சென்று கிறிஸை கன்னத்தில் அறைந்தார்.இந்த நிகழ்வு பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இன்றைய ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதனைத்தொடர்ந்து “கிறிஸ் ராக் மற்றும் வில் ஸ்மித் ஒரு குத்துச்சண்டை பார்வைக்காக க்காக பிரபல குத்துச்சண்டை வீரர் ஜேக் பால் எவ்வளவு தொகையை வழங்கப் போகிறார்?” என்று சால் வல்கானோ ட்வீட் செய்திருந்தார்.இதற்கு பதிலளித்த ஜேக் பால் வில் ஸ்மித்துக்கு $15 மில்லியன் மற்றும் கிறிஸ் ராக்கிற்கு $15மில்லியன் கிடைத்துள்ளது. அதை ஆகஸ்ட் மாதம் அதை விளம்பரப்படுத்துவதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…