கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளை அதிகமாக பாதித்துள்ளது. இதனால் ஈரான் , இத்தாலி , ஸ்பெயின் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் , இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
ஸ்பெயினில் கொரோனாவால் 73,235 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 5,982 ஆக உள்ளது.இந்நிலையில் ஸ்பெயினில் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இளவரசி மரியா தெரசாவிற்கு வயது 86 இவர் கடந்த 26-ம் தேதி இறந்தார் என்று அவரது சகோதரர் இளவரசர் சிக்ஸ்டோ என்ரிக் டி போர்பன் பேஸ்புக்கில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் இறந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…