தைவான் நாட்டில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. தைவான் நாட்டில் நன்ஃபங்காவ் என்ற இடத்தில் கடலின் குறுகிய பகுதியில் கடலையும் இரண்டு நிலா பரப்பையும் இணைக்கும் பாலம் ஒன்று கடலில் உள்ளே இடித்து விழுந்துள்ளது.தற்போது இது குறித்த சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இதில் பாலத்திற்கு மேலே சென்று கொண்டிருந்த டாங்கர் லாரி தண்ணீரில் மீழ்கியது.மேலும் பாலத்திற்கு கீழே சென்று கொண்டிருந்த 3 மீன் பிடி படகுகள் இடிபாட்டினுள் சிக்கி கொண்டது.இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.மேலும் 6 பேரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணையும் நடத்த பட்டு வருகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…