நமது காலை உணவு எப்போதும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும் எனவே நாம் எப்போதும் காலை வேலைகளில் சத்தான உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது.
இந்நிலையில் நாம் காலை வேலைகளில் வேறு வயிற்றில் வாழை பழத்தை உண்ணலாமா என்றும் அதனால் நமது உடலில் ஏற்படும் சில பக்க விளைவுகளையும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
வாழைப்பழத்தில் அதிகஅளவு பொட்டாசியம் ,மெக்னீசியம் , இருப்பு சத்து முதலிய சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. எனவே வாழைப்பழத்தை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.வாழைப்பழம் இதயத்தை சீராக்கி மலசிக்கல், வயிற்றுப்புண் , நெஞ்செரிச்சல் முதலிய நோய்களை குணப்படுத்துகிறது.
வாழைப்பழத்தில் அதிகஅளவு இரும்பு சத்து இருப்பதால் இது நமது உடலில் ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்து இரத்த சோகையை போக்குகிறது.
வாழைப்பழத்தில் நிறைய அமிலங்கள் இருப்பதால் அதனை நாம் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் பல பாதிப்பு ஏற்படும். பல குடல் இயக்கங்கள் பாதிக்க படும் . காலை உணவிற்கு பிறகு நாம் வாழை பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…