அந்த வகையில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் புதிய கேனன் மிரர்லெஸ் கேமரா ஆகும். இதன் சந்தை விலை ரூ.43,995/-. ஆகும்.இது 24.1 எம்பி திறன் கொண்டது. மேலும்,இதில் சி.எம்.ஓ.எஸ். சென்சார், டிஜிக் 8 இமேஜிங் பிரசஸர் உள்ளது. இது 24எப்.பி.எஸ் வேகத்தில் காட்சிகளை பதிவு செய்யலாம். இதில் எல் பி இ 12 லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.மேலும் இதில் உள்ள எல்.சி.டி ஸ்கிரீன் 180 டிகிரி கோணம் வரை திரும்பும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த கேமராவில் புளூடூத் வசதி உள்ளதால் எளிமையாக பகிர முடியும்.இந்த ஜப்பான் நாட்டின் இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த கேமரா வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…