தனது குழந்தையின் முன்பு இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட கம்யா புஞ்சாபி .
இன்று திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், இரண்டாவது, மூன்றாவது திருமணம் சகஜமானதாக மாறிவிட்டது. நடிகை கம்யா புஞ்சாபி பிரபலமான ஹிந்தி சீரியல் நடிகை ஆவார். இவர் தற்போது தனது காதலரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இவருக்கு ஏற்கனவே 10 வயதில், ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில், தனது குழந்தையின் முன்னிலையில், இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டா பக்காத்தில் வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…