எம்ஜிஆர் மகன் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்..?

Published by
பால முருகன்

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் படம் ஏப்ரல் மாதம் 23ம் தேதிக்கு முன்பாகவே வெளியாகவுள்ளதாக தகவல்.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, சத்யராஜ், சரண்யா, பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஆண்டனி தாஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைமெண்ட் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது . கடந்த ஆண்டு வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்து வருகின்ற ஏப்ரல் மாதம் 23ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கு முன்பாகவே திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

2 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

3 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

4 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

4 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

6 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

7 hours ago