சென்னை மினி கிளினிக்.. வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Published by
murugan

சென்னையில் இயங்கும் மினி கிளினிக்கில் பணியாற்ற மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகிய பணிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் மொத்தம் 600 காலியிடங்கள் உள்ளன. அதில், மருத்துவர் பணிக்கு 200, செவிலியர் பணிக்கு 200, மருத்துவப் பணியாளர் பணிக்கு 200 காலியிடங்கள் உள்ளன. வயது வரம்பு அதிகப்பட்சமாக 40 வயது இருக்கவேண்டும்.  ஊதியம் ரூ.6,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படள்ளது.

இந்த பணிகளுக்கு சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமாக பணி எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தம் செய்யப்படாது என நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.02.2021 ஆம் தேதி மாலை 5-மணிக்குள் பணிக்கு விண்ணப்பிக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 minutes ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

38 minutes ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

1 hour ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

1 hour ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

2 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

2 hours ago