மயமான 38 பேர் சென்ற சிலி ராணுவ விமானம்.. ! கடைசியாக சென்ற இடத்தின் புகைப்படம் வெளியானது ..!

- அண்டார்டிகாவில் உள்ள ஒரு தளத்திற்கு செல்லும் வழியில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து 38 பேர் கொண்ட சிலி இராணுவ விமானம் காணாமல் போனது.
நேற்று மாலை தென் அமெரிக்காவில் உள்ள சிலி தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள ஜனாதிபதி எட்வர்டோ ஃப்ரீ மொன்டால்வா விமானத் தளத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது அப்போது சி -130 ஹெர்குலஸ் வகையைச் சேர்ந்த விமானம் சிலியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
MISSING AIRCRAFT Chilean Air Force reporting it lost contact with one of their C130 Hercules aircraft enroute from Chabunco Air Base, Chile to Base Presidente Eduardo Frei Montalva, Antarctica. 38 people on board, 17 crew, 21 passengers. pic.twitter.com/iGK33vyKvB
— Tom Podolec Aviation (@TomPodolec) December 10, 2019
Update MISSING AIRCRAFT Chilean Air Force have released a map showing flight path and last known location of missing C130 aircraft. 38 people on board, 17 crew, 21 passengers. pic.twitter.com/0Igo0Vh5DB
— Tom Podolec Aviation (@TomPodolec) December 10, 2019
இந்த விமானத்தில் மொத்தமாக 38 பேர் பயணித்துள்ளனர். இதில் 17 பேர் குழு உறுப்பினர்கள் ,மீதமுள்ள 21 பயணிகள் என்பது குறிப்பிகிடத்தக்கது.மாயமான விமானத்தை தேடும் பணியில் சிலி மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025