சீனாவில் வ்ஹுஹான் மாகாணத்தில் கொரோனா பரவத் தொடங்கியது முதல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கை பிறப்பித்தது .அதில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை முழுமையாக தடை செய்தது .சீனாவில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு இடமான டிஸ்னியை மூடியது .
தற்பொழுது 3 மாதங்களுக்கு பிறகு வரும் 11 ம் தேதி டிஸ்னி திறக்கப்படுகிறது .இதற்கு இணையதளத்தில் அதற்கான முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் அணைத்து டிக்கெட்களும் விற்றுவிட்டது .உலக முழுவதும் கொரோனா தனது கோர முகத்தை காட்டிவரும் நிலையில் சீனா தனது இயல்பான நிலைமைக்கு வந்துவிட்டதே இது காட்டுகிறது .
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…