நடிகர் அருண்விஜய் பிரபலமான இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழில் முறைமாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான செக்க சிவந்த வானம், தடம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நான் சினிமாவில் நடிகராக திணறிய போது, சினிமா தயாரிப்பாளராக மாறி முன்னணி ஹீரோக்களை வைத்து படங்கள் எடுக்குமாறு குடும்பத்தினர் கூறினார்கள்.
இதனையடுத்து, நான் தளபதி விஜயை சந்தித்து பேச சென்றேன். அவரது முடிவை தளபதி விஜயிடம் கூறிய போது, ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறீர்கள். நல்லா நடிக்கிறீங்க. லவ்லி டான்சர், சண்டை போடுறீங்க. தொடர்ந்து செய்ங்க. நிறுத்திடாதீங்க. என கூறியுள்ளார்.
இவரது இந்த நம்பிக்கையான பேச்சை சிறிது நேரம் யோசித்து பார்த்தேன். பின் வீட்டிற்கு வந்து நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினேன். தளபதி விஜய் கொடுத்த அறிவுரை தான் என்னை தஹ்ரபோது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்க வைத்துள்ளது.’ என பெருமையாக கூறியுள்ளார்.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…