கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அதனை போக்குவதற்காக அந்த வைரஸ் வடிவிலான தோசை, போண்டா என சில உணவுப் பொருட்கள் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது வித்தியாசமான முறையில் இனொரு உணவு பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அது என்ன என்று தெரியுமா?
வியட்நாமில் உள்ள ஒரு உணவகத்தில் கொரோனா அச்சத்தால் தவிக்கும் மக்களின் மன நிலையை மாற்றுவதற்காக மன உளைச்சலை குறைப்பதற்காகவும் கொரோனா வடிவிலான பர்கர் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இதனுள் தக்காளி, முட்டைகோஸ், இறைச்சி ஆகியவை வைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. இதை சாப்பிடும் பொழுது கொரோனாவை வென்றநேர்மறையான எண்ணம் உருவாகும் எனவும், அச்சம் நீங்கும் எனவும் கடையின் உரிமையாளர் குவாங்டன் கூறியுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…