நியூசிலாந்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
நியூசிலாந்து முழுவதும் இதுவரை, 1,472 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது . பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனிடையே நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் ,நாட்டில் கொரோனா பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளது என்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவிட்டோம் என்று அறிவித்தார். மேலும் இன்று முதல் அங்கு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது .
இதனால் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் பல பேர் தங்கள் பணிகளுக்கு சென்றுள்ளனர்.அங்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.ஆனால் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்,கொரோனாவின் பாதிப்பின் ஆரம்ப நிலையிலே ஊரடங்கை அமல்படுத்தி ,நாட்டில் உள்ள எல்லைகளை மூட உத்தரவு பிறப்பித்தார்.பல தரப்பினரும் நியூசிலாந்து பிரதமரின் நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…