அட மறுபடியும் மோதலா? மீண்டும் விஜயுடன் மோதும் கார்த்தி!

- மீண்டும் விஜயுடன் மோதும் கார்த்தி.
- தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் திரைப்படமும், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் திரைப்படமும் வரும் தீபாவளிக்கு ஒன்றாக வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், சில பிரபலங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது வழக்கம். இதனால், இந்த பிரபலங்களின் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த தீபாவளியை முன்னிட்டு, தளபதி விஜயின் பிகில் திரைப்படமும், நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது.
இவ்வாறு வெளியாகி கார்த்தி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் போட்டிகளும் நிலவியது. இதனையடுத்து, தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் திரைப்படமும், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் திரைப்படமும் வரும் தீபாவளிக்கு ஒன்றாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?
June 25, 2025
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025
400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
June 25, 2025