டாப்சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் காதலிப்பதாக கூறியது உண்மை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அவர் டென்மார்க் நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் என்று கூறியதோடு அவருடன் இணைந்துள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
2017ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதனையடுத்து அஜித்தின் ஆரம்பம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபல பாலிவுட் நடிகையாக உள்ளார். அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் டாப்சி மற்றும் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் என்ற படத்தின் ரீமேக்காகும். இவர் வெளிநாட்டு பிரபலம் ஒருவரை காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுக்கிசுக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் காதலிப்பதாக கூறியது உண்மை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அவர் டென்மார்க் நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் என்று கூறியதோடு அவருடன் இணைந்துள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த காதலை தனது தாயாரும், சகோதரி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் இந்த காதலுக்கு அர்த்தமில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் டாப்சியின் தாயாரோ தனது மகளை முழுமையாக நம்புவதாகவும், அவர் யாரை தேர்வு செய்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளாராம். எனவே கூடிய விரைவில் டாப்சியின் திருமணம் இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…