நடிகை தர்ஷா குப்தா ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்யில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. புகழுடன் இணைந்து இவர் செய்யும் ரகளை அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியது என்றே கூறலாம்.
தற்போது, இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து சதிஷிற்கு ஜோடியாக ஒரு திகில் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், எப்போதும் தான் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று கேரளா முழுவதும் அம்மாநில மக்களின் வாழ்வோடு இணைந்து இருக்கக்கூடிய ஓணம் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், நடிகை தர்ஷா குப்தா ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு “ஓணத்தின் நிறம் மற்றும் விளக்குகள் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் நிரப்பட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…