நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மே 13-ம் தேதி வெளியாகிறது
இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாகவும் டான் திரைப்படம் வரும் மே 13- ஆம் தேதி வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், “.ராஜமௌலி அவர்கள் இயக்கத்தில், உச்ச நட்சத்திரங்களான Jr. NTR மற்றும் ராம் சரண் நடிப்பில், மார்ச் 25ஆம் தேதி RRR” என்றும் பிரம்மாண்ட திரைப்படம், உலக அளவில் வெளிவர இருக்கிறது. லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் மற்றும் எஸ்.கே. ப்ரொடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, நட்சத்திர நடிகர் திரு. சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில், “டான்” திரைப்படம் அநே மார்ச் 25 ஆம் தேதி வெளிவருவதாக முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள “RRR” இரைப்படம் வெளியாவதை கருத்தில் கொண்டு, தனது “டான் ரிவீசுக்கான தேதியை மாற்றுவதற்கு ஒப்புக் கொண்ட இரு சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், இவ்விரு படங்களையும் கண்டு களித்து கொண்டாடப் போகும் உங்களுக்கும் எங்களின் பெரும் மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்…” என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…