பங்களாதேஷ் , இலங்கை இடையிலான போட்டியில் மழை காரணமாக டாஸ் தாமதம்

இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணி மோத உள்ளது. இப்போட்டியானது , பிரிஸ்டலில் உள்ள கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடக்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதற்கு தாமதமாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?
June 25, 2025
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025