விருது கிடைக்காததால் மேடையில் மனம் வருந்தி தீபிகா சங்கர் சில விஷயங்களை கூறியுள்ளார்.
நடிகை தீபிகா சங்கர் மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்திகேயனோடு டாக்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ரம்ஜான் அன்று வெளியாகவுள்ளது.
படங்களை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
இந்த நிலையில் விஜய் டெலீவிஷன் அவார்ட்ஸ் 2021 நிகழ்ச்சியின் விருது விழாவில் நடிகை தீபிகா சங்கர் கலந்து கொண்டார் அப்போது அவருக்கு விருது கிடைக்கவில்லை இதனால் மனம் வருத்தம் அடைந்த தீபிகா சங்கர் எனக்கு விருது இல்லையா என்று கேட்டார். அதற்கு பிறகு இந்த மேடையில் எறியதே எனக்கு கிடைத்த விருது மாதிரி. அடுத்த முறை எனது நடிப்புகாக நான் விருது வாங்குவேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…