நெல்லையில் தனுஷ் ரசிகர்கள் செய்ய இருக்கும் மாஸான செயல் !குவியும் பாராட்டு

Published by
Priya

நடிகர் தனுஷ் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் .இவர் தற்போது நடிப்பில் நாளை “அசுரன்” படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இந்நிலையில் தனுஷ் இந்த படத்தில் இரட்டை வேடம் எடுத்து நடித்துள்ளார்.
இந்த படத்தில் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கியது.இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் தற்போது பேனர் கலாசாரத்தை ஒழிக்க ஒரு மாஸான காரியத்தை செய்ய இருக்கிறார்கள்.
மேலும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் அவர்களுடைய ட்விட்டரில் ,”நெல்லை மாவட்டம் மன்றம் சார்பில் திருநங்கைகளுக்கு தையல் இயந்திரம் வழங்க உள்ளோம். பேனர் கலாச்சாரத்தை கைவிட்டு நல திட்ட பணிகளில் இனி தொடர்ந்து இறங்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்கள்.இதோ அந்த  பதிவு
 


Published by
Priya

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

7 minutes ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

31 minutes ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

1 hour ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

2 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

2 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

2 hours ago