உலகம் முழுவதும் தர்பார் படம் செய்துள்ள வசூல் வேட்டை!

- உலகம் முழுவதும் தர்பார் செய்துள்ள வசூல்.
- இப்படம் செய்துள்ள மற்றோரு சாதனை.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இப்படம் வெளியாகி 11 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை இப்படம் உலகம் முழுவதும், ரூ.181.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் Highest South Indian Grosser என்ற லிஸ்டில் 15 ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025