அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படமான காலா வெளியாகி ஒரு வருடம் கடந்து விட்டது. ஆனால் அவர் அடுத்து என்ன படம் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகமல் இருந்தது
இடையில் அமீர்கானை வைத்து பாலிவுட் படம் இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது புதிய தகவலாக குத்துச் சண்டையை மையப்படுத்தி பா ரஞ்சித் ஒரு படத்தை இயக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் ஆர்யா, கலையரசன், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனராம். விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…