தல அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்திற்கு முதலில் ‘பூவெல்லாம் கேட்டுபார்’ என்று தான் இயக்குநர் டைட்டில் வைத்ததாக கூறப்படுகிறது.
தல அஜித் குமார் அவர்களின் திரைப்பயண வாழ்க்கையில் முதல் சூப்பர் ஹிட் படம் என்றால் அது ‘ஆசை’ தான். அஜித்துடன் பிரகாஷ் ராஜ், சுவலெட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள் இயக்கத்தில் வஸந்த் இயக்கத்தில் உருவான இந்த காதல் நிறைந்த திரில்லர் திரைப்படம் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் வாழ்க்கையிலும் முக்கியமான படமாக அமைந்தது. இந்த நிலையில் இன்று ஆசை திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிய நிலையில் முதல் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் வைத்த பெயர் வெளியாகியுள்ளது.
அதாவது இயக்குநர் வஸந்த் இந்த படத்திற்கான கதையை எழுதுகையில் ‘பூவெல்லாம் கேட்டுபார்’ என்ற டைட்டிலை தான் வைத்தாராம். அதனையடுத்து ‘கண்ணே’ என்று மாற்றியுள்ளார். அதன் பின்னர் தான் ஹீரோ மற்றும் வில்லனின் கதாபாத்திரத்தை வைத்து ‘ஆசை’ என்று டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…