ராகு காலத்தில் பொதுவாக நற்காரியங்களை செய்ய கூடாது என்பதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். அதை பற்றி நமது முன்னோர்களும் கூறி இருக்கிறார்கள்.அப்படி செய்தாளல் அது பலவிதமான துன்பங்களையும் நமக்கு தந்து விடும்.
இந்த பதிப்பில் ஏன் ராகு காலத்தில் நற்காரியங்களை செய்ய கூடாது என்பதை படித்தறியலாம்:
பொதுவாக ஒரு நாளைக்கு ராகு காலம் 1 1/2 மணி நேரமும் எமகண்டம் 1 1/2 மணிநேரமும் அம்பிகையை பூஜை செய்கின்றன.
இந்நிலையில் ராகு காலத்தில் சுப காரியங்களை செய்ய கூடாது என்று கூறப்படுகிறது. அதற்கான காரணம் என்னவென்றால் ராகு காலத்தில் பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருப்பதாக அந்த நேரத்தில் சுப காரியங்களை செய்ய கூடாது என்று கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை 4.30 மணியில் இருந்து 6.00 மணிக்குள் வழிபடுவது மிகவும் நல்லது. அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நமது வாழ்வில் ஏற்பட்ட சகல பிரச்சனைகளும் ,தடைகளும், துன்பங்களும் தீர்ந்து நலம் பெறலாம்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…