பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சஞ்சீவ் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
ஒவ்வொருவராக ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் வழக்கம் போல வைல்ட் கார்டு என்ட்ரியாக ஒருவர் வீட்டிற்குள் நுழைய உள்ளார். அந்த வகையில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஜய் அவர்களின் தோழனும், சீரியல் நடிகருமாகிய சஞ்சீவ் தான் பிக்பாஸ் வீட்டுற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக முதலில் உள்ளே நுழைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…