ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் பரவி வருகிறது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரஜினி முருகன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது. படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த கார்த்திகா தேவி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
அதன்படி, முதலில் இந்த படத்தில் நடிகை லட்சுமி மேன்ன், சமந்தா இருவரிடம் தான் பேச்சுவார்த்தை நடந்து வந்ததாம், ஆனால் கால்ஷீட் காரணமாக இருவராலும் நடிக்கமுடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…