நரம்பு தளர்ச்சியா, சொறி சிரங்கா அப்போம் இதை குடியுங்கள்.!

Published by
பால முருகன்

அனைத்து விதமான நோய்களும் குணமாக இந்திய துளசி நீர் 48 நாட்கள் தொடர்ந்து குடிங்கள். 

துளசி இந்த செடியில் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கிறது, இதை இயற்கை தந்த படைப்புகளில் இதுவும் ஒன்று, துளசியின் நற்குணங்களை அனைவரும் அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். எந்த நோய்கள் வந்தாலும் இந்த துளசி நீரை மட்டும் குடித்து வாருங்கள் அணைத்து விதமான நோய்களும் குணமாகும். 

துளசி நீர் செய்யும் முறை:

முதலில் சுத்தமான ஒரு காலி சொம்பை எடுத்து கொள்ளவும் அடுத்ததாக சுத்தமான தண்ணீர் ஊற்றி ஒரு கைப்பிடி அளவு துளசியை எடுத்து கொன்டு நீர் உள்ளே போடவும்,  அடுத்ததாக இந்த சொம்பை 7 அல்லது 8 மணி நேரம் முடி வைக்கவும்,பின் கழித்து பார்த்தால் துளசி நன்றாக ஊறி வாசனையோடு இருக்கும்.

நன்மைகள்;

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 1டம்ளர் அல்லது 3டம்ளர் குடிக்கவும், இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் 448 வகையான நோய்கள் குணமாகும், மேலும் தோல் சுருக்கம் போகும் நரம்புகள் வலிமையாகும், பார்வை குணமடையும், குறிப்பாக சொல்ல போனால் நாம் இளமையுடன் வாழலாம். 

உடலில் எந்த புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீரை அருந்தி வந்தால் விரைவில் குணமாகும், மேலும் இந்த துளசி நீர் வாய் துர்நாற்றத்தை போக்கி உடலில் வேர்வை நாற்றத்தை நீக்கி விடும் குளிக்கும் முன் தினம் குளிக்கும் நீரில் துளசியை சேர்த்து குளித்தால் உடலில் நறுமணத்தை கொடுக்கும். 

துளசி இளைய எலும்பிச்சை சேர்த்து அரைத்து தோலில் தேய்த்தால் சொறி படை , அரிப்பு நோய் , சொறி சிரங்கு போன்றவை தீரும், நோய் இருப்பவர்கள் மட்டும் துளசி நீர் அருந்த வேண்டாம் ஆரோக்கியமாக இருப்பவர்களும் துளசி நீர் அருந்தினால் மிகவும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Published by
பால முருகன்

Recent Posts

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

24 minutes ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

53 minutes ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

3 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

4 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

4 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

5 hours ago