குர்திஷ் அமைப்பினருக்கு எதிரான துருக்கி போரில் 8 குர்திஷ் போராளிகள் கொலை.
துருக்கி, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் மூன்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என சில குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் தங்களை ஒரு குழுக்களாக நியமித்து குர்திஷ் எனும் அமைப்பாக வைத்துள்ளனர்.
இந்த போராளிகள் குழுவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இந்நிலையில், இந்த குர்திஷ் அமைப்பினர் துருக்கி எல்லையில் போர் தொடுத்து வருகின்றனர்.
இவர்களுக்கு எதிரான போரில் துருக்கி அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஈராக் நாட்டின் கான்டில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஹரா மாகாணத்தில் பதுங்கி இருந்த குர்திஷ் அமைப்பினரை துருக்கி அமைப்பினர் விமான வளி தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பொழுது 8 குர்திஷ் போராளிகள் உயிரிழந்ததாக துருக்கி அமைப்பினர் கூறியுள்ளனர்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…