பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று யாருக்கும் தெரியாமல் வெளியேறிய போட்டியாளர்களாகிய அர்ச்சனா, நிஷா, சுரேஷ், ரேக்கா ஆகிய நால்வரும் வந்துள்ளனர்.
இன்றுடன் 99 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரத்திற்கான வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்று ஷிவானி நாராயணன் நேற்று வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த வாரத்தில் பிரமாண்டமான ஃபினாலே நடைபெற உள்ள நிலையில், இன்று வெளியேறிய போட்டியாளர்களாகிய அர்ச்சனா, நிஷா, ரேக்கா மற்றும் சுரேஷ் ஆகிய நால்வரும் உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு தெரியாமலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். சமையல் அறையில் யாரோ சமைப்பது போல இருக்கிறதே என்று உள்ளே சென்று எட்டி பார்த்தால், அர்ச்சனா இருப்பதை கண்டு ஓடி செல்ல மற்ற மூவரையும் பார்த்து அணைத்து போட்டியாளர்களும் சந்தோஷத்துடன் கட்டியணைக்கின்றனர். இதோ அந்த வீடியோ,
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…