ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.?

Published by
பால முருகன்

ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல். 

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் செய்தது. மேலும் தேசிய விருதையும் இந்த திரைப்படம் பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் மாசிலாமணி என்கிற ஒற்றை கதாபாத்திரம் மட்டுமே இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. இப்படத்தில் நடித்ததற்காக சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் பார்த்திபனை பாராட்டினார்.

otha seruppu

இந்த நிலையில், இந்த திரைப்படம் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த இந்தி ரீமேக்கில் நடிக்க வைக்க பிரபல பாலிவுட் நடிகரான  அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தது. அந்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியகியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ​​"கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…

57 minutes ago

பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் (ஜூன் 4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்.!

டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…

2 hours ago

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…

3 hours ago

12 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலகக் கோப்பை.! மகளிர் ஒருநாள் தொடர் அறிவிப்பு.!

டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…

3 hours ago

சிக்கிமில் திடீர் நிலச்சரிவு! 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! மாயமான 6 வீரர்களின் நிலை?

சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…

4 hours ago

ஒரே நாளில் ஓய்வை அறிவித்த 2 அதிரடி வீரர்கள்.! எந்த போட்டியில் இருந்து தெரியுமா?

பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…

4 hours ago