குக் வித் கோமாளி கொண்டாட்டம் என்று விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு சென்றது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். மற்றோன்று, இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைய காரணம் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை ஆகியோரின் லூட்டிகள் ரசிகர்களைடையே மிகவும் கவர்ந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட அதிகமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான் ரசிகர்கள் கண்டு கழித்தனர். இதுவரை 2 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமார். இரண்டாவது சீசனில் கனியும் வெற்றிபெற்றனர். மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்த நிலையில், குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு தகவல் ஒன்று பரவி வருகிறது. அது என்னவென்றால், குக் வித் கோமாளி 2 கொண்டாட்டம் என்று விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…