பேஸ்புக்கை வென்று 1,48,09,64,10,00 Fitbit வாட்ச்சை வாங்கியது கூகுள்

பிட்பிட்(Fitbit) என்ற வாட்ச் நிறுவனத்தை கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் வாங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக Fitbit என்ற வாட்ச் நிறுவனத்தை வாங்கப்போவதாக செய்திகள் வெளியாயின .இந்நிலையில் அந்த நிறுவனத்தை வாங்க கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனத்திற்க்கிடையே கடும் போட்டி நிலவியது .இதற்கிடையில் கூகுள் 2.1பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 1,48,09,64,10,00 ( 14 ஆயிரம் கோடி ) வாங்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச்சால் (Apple watch) சந்தையில் நல்ல இடத்தை பிடித்துள்ளது .இதனிடையே கூகுள் நிறுவனம் இந்த வாட்ச்சில் சில மாற்றங்களை நிகழ்த்தி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025