உலகம் முழுவதும் உள்ள யூடியூப் , ஜிமெயில் உள்ளிட்ட வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.
உலகின் முன்னணி நிறுவனமாக கூகுள் இருந்து வருகிறது.கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில்,கூகுள் டாக்குமெண்ட்ஸ்,பிளே ஸ்டோர், யூடியூப் உள்ளிட்டவை ஆகும்.ஆனால் தற்போது கூகுள் நிறுவனத்தின் யூடியூப் , ஜிமெயில்,கூகுள் டாக்குமெண்ட்ஸ் உள்ளிட்டவை முடங்கியுள்ளன. வீடியோ காட்சிகளை பகிரும் இணைய தளமான யூ டியூப் செயல்பட வில்லை என்பதால் செல்போன்கள் மூலம் யூ டியூப்பை பயன்படுத்துவோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சர்வர் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…