சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் ஆலையில் இந்தியர்கள் 50-க்கும் மேற்பட்ட வேலை செய்து வந்தனர்.இந்த தொழிற்சாலையில்இன்றும் வழக்கம் போல அனைவரும் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த எரிபொருள்நிரப்பிய டேங்கர் லாரி திடீர்ரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் தீ தொழிற்சாலை முழுவதும் பரவியது.இந்நிலையில் இந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
130-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இறந்த 23 பேரில் 18 பேர் இந்தியர்கள் அதில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என சூடானில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…