கிரேக்க தீவான ரோட்ஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் காயங்கள் மற்றும் சேதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கிரேக்க தீவான ரோட்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை 4.6 நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டு நிலநடுக்கத்திலும் சேதம் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…