Greek island: ரோட்ஸ் நகரில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்.!கிரேக்க தீவான ரோட்ஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் காயங்கள் மற்றும் சேதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.