என் கண்ணில் இந்த அரிய வகை சிவப்பு குருவி தென்பட்டது கிடையாது. வழக்கத்திற்கு மாறான அழகு. இது வாழ்க்கையில் ஒரு முறை வாய்ப்பு.
அமெரிக்காவை சேர்ந்த கர்தினால் என்ற பறவை சிவப்பு குருவி என்று அழைக்கப்படுகிறது. இந்த பறவை கனடா, கிழக்கு ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ போன்ற இடங்களில் காணப்படும். இந்தவகை பறவைகளில் ஆண் குருவி சிவப்பு நிறத்திலும், பெண்குருவி சாம்பல் நிறத்திலும் காணப்படும்.
ஆனால் ஆணும் பெண்ணும் கலந்தது போல காட்சியளிக்கும் ஒரு பறவை 10 லட்சத்தில் ஒரு பறவையை தான் காண முடியும். அதில் ஒரு பாதி சிவப்பாகவும், மறுபாதி சாம்பல் நிறத்திலும் காணப்படும். இந்த அரிய பறவையை காண்பது கடினமான ஒன்றாகும். ஆனால் இவ்வாறு ஆணும், பெண்ணும் கலந்த வகையில் காணப்படும் பறவை, அமெரிக்காவில் கிராண்ட் வேலி பகுதியில் பறவை காணப்பட்டுள்ளது.
48 வருடங்களாக பறவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும், பறவை ஆர்வலரான ஜெயின் என்பவர் இந்த பறவை குறித்து அவர் கூறுகையில், ‘என் கண்ணில் இந்த அரிய வகை சிவப்பு குருவி தென்பட்டது கிடையாது. வழக்கத்திற்கு மாறான அழகு. இது வாழ்க்கையில் ஒரு முறை வாய்ப்பு என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…