அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட அரியவகை பறவை கண்டுபிடிப்பு...!அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட பிளாக் ப்ரவுடு பாப்ளர் என்ற பறவையை, பறவை ஆர்வலர்கள் 170 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்துள்ளனர்.
பாதி பெண்...! பாதி ஆண்...! கேமராவில் சிக்கிய அரியவகை பறவை...!என் கண்ணில் இந்த அரிய வகை சிவப்பு குருவி தென்பட்டது கிடையாது. வழக்கத்திற்கு மாறான அழகு. இது வாழ்க்கையில் ஒரு முறை வாய்ப்பு.