தெலுங்கு சினிமாவை உலகத்தரத்தில் உலக சினிமா ரசிகர்களையே எதிர்பார்க்க வைத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற ஒற்றை கேள்வி மூலம் உலக சினிமா ரசிகர்களை தனது ஒற்றை படத்துக்காக இரண்டு வருடங்கள் காத்திருக்க வைத்து, எதிர்பார்த்ததை விட அதிகமாக ரசிகர்களை திருப்திபடுத்தினார்.
18 வருடங்களில் இதுவரை 11 வெற்றிப்படங்கள், விக்ரமார்குடு ( தமிழில் சிறுத்தை எனும் பெயரில் ரீமேக் ஆனது ), எமதொங்கா, மகதீரா ( தமிழில் மாவீரன்), மரியாத ராமண்ணா ( தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது ) ஈகா ( தமிழில் நான் ஈ ). பாகுபலி 1 & 2 என பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்கள் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஒவ்வொரு படத்திலும் பூர்த்தி செய்து வருகிறார்.
இந்த சரித்திர பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலிக்கு இன்று 46ஆவது வயதை கேட்கிறார். இவருக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…