இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த இரண்டு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாண்டு வருகிறார். ஐபிஎல் சீசன் போதெல்லாம் அந்த நேரத்தில் தமிழில் ட்வீட் செய்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.
இவர் தற்போது தமிழில் நடிகனாகவும் களமிறங்கிவிட்டார். சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதற்கான சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதற்கிடையில் யூ-டியூபில் பிரபலமான பிளாக் ஷீப் சேனலில் தயாராக உள்ள ஒரு வெப்சீரிஸில் ஹர்பஜன்சிங் நடிக்கவுள்ளாராம்.
அந்த வெப்சீரிஸ் திருவள்ளுவரை பற்றி தயாராக உள்ளதாம். அந்த சீரிஸை DUDE விக்கி இயக்க உள்ளாராம். இந்த வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…