பிளாக் அண்ட் ஒயிட்டில் ஹரிஷ் கல்யாணின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
2010ல் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதனையடுத்து பொறியாளன், வில் அம்பு ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அதனை தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் தேடி வராத நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு பல ரசிகர்களை பெற்றார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலமான ரைசாவுடன் இணைந்து பியார் பிறேமா காதல் படத்தில் நடித்தார். அதனால் பல பெண் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார்.
சமீபத்தில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கிய தாராள பிரபு படத்தில் நடித்து, அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.தற்போது இவர் பெள்ளுசுப்ளு படத்தின் ரீமேக்கில் பிரியா பவானி சங்கருடன் நடித்து வருகிறார். வழக்கமாக புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கறுப்பு நிற உடையில் கூர்மையான பார்வையுடன் செம புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!
June 20, 2025
“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
June 20, 2025