நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஒரு சில காலங்களில் தமிழ் சினிமாவின் வில்லனாக வலம் வந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தற்போது, துணை நடிகராகவும் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பல மொழிகளில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் தனுஷின் அசுரன் படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். தற்போது இவர் அண்ணாத்த, அக்னி சிறகுகள், தலைவி உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.
சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்கி ஒளிப்ரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜூம் டிஸ்கவரி சேனலில் ‘வைல்டு கர்நாடக’ என்ற நிகழ்ச்சியை தமிழ் மற்றும் தெலுங்கில் தொகுத்து வழங்கவுள்ளார். அந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…