இன்றைய (26/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

Published by
murugan

மேஷம் : இன்று சற்று மந்தமான காணப்படும்.இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

ரிஷபம் : இன்று சாதகமான நாளாக இருக்காது. இன்று அமைதியாக ,மகிழ்ச்சியாக இருப்பது நல்லது.

மிதுனம் : இன்று சாதகமான நாளாக இருக்காது. சம்பவங்களை ஏற்றுக்கொண்டு சாதுர்யமாக செயல்பட வேண்டும்.

கடகம் : இன்று உங்கள் இலக்குகளை முடித்து திருப்தி அடைவீர்கள். உங்கள் முயற்சிகள் நல்ல பலனளிக்கும்.

சிம்மம் : இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.

கன்னி : இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். இதனால் சுய விழிப்புணர்வு ஏற்படும்.

துலாம் : பல தடைகளை சந்தித்த பின் நீங்கள் திருப்தி காண்பீர்கள். உணர்வு காரணமாக உங்களுக்கு கவலை ஏற்படும்.

விருச்சிகம் : இன்று நண்பர்களின் உதவி ,ஆதரவு கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

தனுசு : இன்று சவாலான சூழலில் வாழ வேண்டும். உங்களின் நேர்மறையான கண்ணோட்டம் வெற்றி பெற உதவும்.

மகரம் : உங்கள் பணிகளை மேற்கொள்வதில் சில தடைகள் ஏற்படும். உங்கள் நாளை கவனமாக திட்டமிட வேண்டும்.

கும்பம் : இன்று நீங்கள் பொறுமை காக்க வேண்டும். இல்லையெனில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் : இன்று வெற்றி காண்பதற்கு சிறந்த நாள். உங்களின் சரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும்.

Published by
murugan

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

2 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

3 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

4 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

4 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

6 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

6 hours ago