விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை படக்குழுவினர் வெளியீட்டுள்ளார்கள்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் தினத்தனத்தை முன்னிட்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்திருந்தார். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 25 வது நாளாக வெற்றிநடை போட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு திரையரங்குகளில் முதன் முதலாக மாஸ்டர் படம் தான் வெளியானது. இந்த படம் வெளியாகி விநியோகத்தஸர்கள், மற்றும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த மாஸ்டர் திரைப்படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளார்கள்.
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…