காமடி நடிகரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட்!

Published by
Rebekal

ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் காமடி நடிகரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்கார்லெட் ஜோஹான்சன் என்பவர் மார்வல் சூப்பர் ஹீரோ எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். இவர் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் அயன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளில் அவர் விவாகரத்து பெற்றுக் கொண்டார். பின் பிரஞ்சு விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான ரோமன் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2017 ல் விவாகரத்து பெற்றுக் கொண்டார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக பிரபல நகைச்சுவை நடிகர் கோலின் ஜோஸ்ட்டை காதலித்து வந்த இவர் கடந்த வருடம் மே மாதம் நிச்சயம் செய்து கொண்டார்.
கொரோனா ஊரடங்கு பிரச்சனை காரணமாக திருமணம் தடைப்பட்ட நிலையில் தற்பொழுது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆசீர்வாதத்துடன் இவர்கள் இவருக்கு மூன்றாவது முறையாக திருமணம் தற்போது நடைபெற்று உள்ளது. அவர்களின் திருமணத்திற்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published by
Rebekal

Recent Posts

“திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான்!” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!   

“திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான்!” மு.க.ஸ்டாலின் பெருமிதம்! 

சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…

7 minutes ago

அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!

சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…

41 minutes ago

Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…

1 hour ago

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது.! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…

2 hours ago

வெல்லப்போவது யார்.? ராஜஸ்தான் – மும்பை இன்று பலப்பரீட்சை.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

2 hours ago

கொளுத்தும் வெயில்.., “குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை.!

சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில்…

3 hours ago