இன்றைய நாள் எப்படி இருக்கு?? (03/12/2020) ராசி பலன்கள் இதோ.!

Published by
murugan

மேஷம்: இன்று அற்புதமான பலன்கள்கிடைக்கும். உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும்.

ரிஷபம்: இன்று சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள் . முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிரக்கவும்.

மிதுனம்: உங்கள் பதட்டத்தை எப்படி குறைப்பதென்பதை கற்றுக்கொள்ளுங்கள். எந்தவிதமான எதிர்மறை எண்ணத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்.

கடகம்: பதட்டம்காரணமாக சில சௌகரிங்களை இழப்பீர்கள். உங்களை சகஜமாக வைத்திருக்க இசையைக் கேளுங்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

சிம்மம்: விஷயங்கள் அனைத்தும் சுமுகமாக நடக்கும் உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். இன்றைய நாளை நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள்.

கன்னி: உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பணிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். முக்கியமான முடிவுகள் இன்று நல்ல பலன்களைத் தரும்.

துலாம்: இன்று பலன்கள் கலந்து காணப்படும். அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும்.

விருச்சகம்: இன்று பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதியாக இருக்க வேண்டும். சிறந்த இசை கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

தனுசு: இன்று சற்று மந்தமான நாளாக காணப்படும். உங்கள் செயல்களை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும்.

மகரம்: உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.முக்கியமான முடிவுகள்எடுப்பதற்கு இன்று உகந்த நாள்.

கும்பம்: புதிய தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்வதற்கு இன்று உகந்த நாள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் இன்று பலிக்கும்.

மீனம்: இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளவும். அமைதியாக இருக்கவும்.

Published by
murugan

Recent Posts

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

18 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

50 minutes ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

58 minutes ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

2 hours ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

2 hours ago