இன்றைய நாள் எப்படி இருக்கு?? (29/12/2020) ராசி பலன்கள் இதோ.!

Published by
murugan

மேஷம்: இன்று சோர்வு மனப்பான்மையும், தேவையற்ற கவலைகளும் காணப்படும்.

ரிஷபம்: இன்று பொறுமையுடன் இருக்க வேண்டும். விஷயங்களை யதார்த்தமாக கையாள வேண்டும்.

மிதுனம்: இன்று சவலான நாள். நல்ல இசையைக் கேட்பது, ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவது போன்றவை நற்பலன்களை அளிக்கும்.

கடகம்: இன்று சாதகமான நாள். நற்பலனகள் கிடைக்கக் கூடிய நாள்.முக்கியமான முடிவுளை இன்று எடுக்கலாம்.

சிம்மம்: இன்று புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். நம்பிக்கையுடன் முயன்றால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கன்னி: உங்கள் வளர்ச்சி குறித்த கவலை இன்று காணப்படும். தடைகளை எதிர்கொள்வது கடினமாக உணர்வீர்கள்.

துலாம்: இன்று குறைந்த வளர்ச்சியே காணப்படும். சவால்கள் நிறைந்திருக்கும்.

விருச்சகம்: இன்று சாதகமான நாள். நற்பலனகள் கிடைக்கக் கூடிய நாள். முக்கியமான முடிவுளை இன்று எடுக்கலாம்.

தனுசு: உங்கள் முயற்சிகள் வெற்றியடைவதற்கு சாதகமான நாள்.இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

மகரம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பதற்கு உங்களிடம் தைரியமும் உறுதியும் இருக்க வேண்டியது அவசியம்.

கும்பம்: உங்கள் அனுபவம்உங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுத் தரும். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மீனம்: இன்று அனைத்து வகையிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் முயற்சி மற்றும் உற்சாகம் மூலம் தொடர்ந்து வெற்றி கிடைக்கும்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago