தற்காலத்தில் பெரும்பாலானோர் தங்கள் உழைப்பை விட அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து வாழ்கின்றனர். கடுமையான முயற்சி கண்டிப்பாக அதிர்ஷ்டத்தை தேடி தரும். இருந்தாலும், சில நேரம் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் ஆன்மிக ரீதியாக அதிர்ஷ்டத்தை வரவழைக்கும். அப்படி நமது அபர்ஸின் மூலம் பணம் கொழிக்கும். அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் சில ஆன்மீக யோசனைகளை பார்க்கலாம்.
நாம் வாங்கும் பர்ஸ் கருப்பு நிறத்தில் இருக்கவே கூடாது. கருப்பை தவிர மற்ற நிறங்களில் வாங்கி கொள்ளலாம். அதில் ஸ்வஸ்திக் அல்லது லட்சுமி கடாட்சம் உள்ள புகைப்படங்களை வைக்க வேண்டும். பர்ஸை திறந்தவுடன் லட்சுமி முகம் தெரியவேண்டும். குபேர எந்திரம் பர்ஸில் வைக்கவேண்டும்.
கிராம்பு, சோம்பு, பட்டை, ஏலக்காய், பச்சை கற்பூரம் ஆகியவை கலந்த ஒரு சிறிய மூட்டையை பர்ஸில் வைக்க வேண்டும். இந்த வாசம் லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். பர்ஸில் அரச இலையை வைப்பதன் மூலம் உங்கள் குறிக்கோள் நிறைவேறும். நீங்கள் மிகவும் அமைதியாகவும் இருக்க முடியும். ஆயுதங்களை பர்ஸில் வைக்க கூடாது. பச்சை நிறத்தில் உள்ள நோட்புக் வைத்துக்கொள்ளலாம். பச்சை நிறத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது.
லட்சுமி கடாட்சம் இருக்கும் பர்ஸை பின்பக்கத்தில் வைக்கவே கூடாது. அது நமது உடலுக்கும் நல்லது இல்லை. நம் அதிர்சட்டத்திற்கும் நல்லதில்லை.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…